viswakarma kaushal saman yojana

img

ஆத்மநிர்பார் பாரத்தும், விஸ்வகர்மா கௌசல் சம்மான் யோஜனாவும்!

எழுபத்தி ஏழாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து  நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் பாரம்பரியத் தொழிலில் ஈடுபட்டு வரும்  தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ரூ.13,000 முதல் ரூ.15,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தார்.